பயனர்:Nilamuthalvan
Appearance
நான் ஒரு வரலாற்றுப்பட்டதாரி. தமிழ் மீது தீராக்காதலும் நேசமும் கொண்டவன். கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் புதிதாகப் பங்களிக்கத் துவங்கி இருக்கிறேன். சிறு சிறு எழுத்துப்பிழைகளில் இருந்து கூடுதல் தகவல்கள் சேர்ப்பது வரைக்கும் என் பணியை துவங்கி இருக்கிறேன்.
![]() | இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர். |
---|
![]() | இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர். |
---|