உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Info-farmer/உபுண்டுவின் தழுவல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வின்டோசு பயனர்களும் லினக்சில் தடையின்றி பணியாற்ற ஏற்படுத்தப்பட்ட இயக்குத்தளங்கள்

en:Pinguy OS[தொகு]

  • பதிப்பு - 11.04 Torrent பதிவிறக்கம் அருமை.இது மின்தடை ஆனாலும், தொடர்ந்து அடுத்தமுறை பதிவிறக்கும். இதன் அடுத்தப் பதிவை இதிலிருந்து மேம்படுத்த முடியாது. பதிப்பு 12.04 தனியேதான் பதிவிறக்கம் செய்யணும்.அதுவே வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது.
  • அனுபவம் (webilder-தானியக்கமாக படங்களை பதிவிறக்குவதால் கவனம் தேவை.பின்புலமாக அமைந்த, இயல்பிருப்பான கணித்திரைக் காட்சி மாறிவிடும். )
  • இயல்பிருப்பாக இருக்கக் கூடிய செயலிகள்
  1. shutter
  2. teamviewer

en: Linux Mint[தொகு]

  1. 4வகையான பயனர்இடைமுகம் உள்ளன.
    1. MATE
    2. Cinnamon
    3. KDE
    4. Xfce

en:Zorin OS[தொகு]

ultimate edition 3.4[தொகு]

இது நன்கு இயங்கவும், கணினியில் பிற வேலைகளை தடையின்றி செய்யவும் 4ram இருப்பின் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.வரைகலை வேலைகள் (graphical works)அருமை. பொதுவாக நிழற்படங்களை மேம்படுத்தும் வின்டோசு பயனாளிக்கு நல்லதொரு இயக்குத்தளம். கண்களுக்கம் தான்.

நினைவுக் குறிப்புகள்[தொகு]

  • இந்த அனைத்து இயக்குத்தளங்களிலும்இயல்பிருப்பாக இருக்கும் செயலிகளை பற்றிய குறிப்பைத் தரவேண்டும்.
  • அடிக்கடிப் பயனாகும் கட்டளைகளை நாமே தொகுத்து ஒரு நிரல்இயக்கி மூலம் செய்வதை விளக்க வேண்டும்.
  • shutter மென்மம், docky மென்மம், bit comet, bi torrent பற்றியும் விளக்கவேண்டும்.
  • greasmonkey பற்றியும், பிற பயர்ஃபாக்சு உட்செருகிகளை த் தொகுக்க வேண்டும்.

திறநிரல் மென்மம் பயன்பாட்டை அதிகரிக்க பல சிறுசிறு நிகழ்படங்களை உருவாக்குதல்வேண்டும்.

  • pendrive மூலம் இயக்குதளங்களை இயக்குதலை பற்றி எழுத வேண்டும்.

லினக்சின் கலப்பு பணித்தளங்கள்[தொகு]

  1. பல்வேறு லினக்சு வகைகளின் ஒருங்கிணைப்புமுயல்வு