பயனர்:செலின் சார்ச்/இலண்டன் திருவள்ளுவர் சிலை
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இலண்டன் திருவள்ளுவர் சிலை | |
---|---|
இலண்டன் திருவள்ளுவர் சிலை | |
அமைவிடம் | இரசல் சதுக்கம், இலண்டன் |
கட்டப்பட்டது | மே 13, 1996 |
நிர்வகிக்கும் அமைப்பு | கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகம் |
திருவள்ளுவர் சிலை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் உள்ளது. இச்சிலை இலண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளி வளாகத்தில் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
வரலாறு[தொகு]
திருவள்ளுவரின் உருவச்சிலை 1996 மே 13 அன்று பேராசிரியர் சுடூவர்ட் பிளாக்பர்ன் அவர்களால், அப்போதைய இலண்டனுக்கான இந்திய உயர் ஆணையர் இலட்சுமி மால் சிங்க்வி முன்னிலையில் நிறுவப்பட்டது.[1] ஆளுகைக் குழுவின் தலைவர் இராபர்ட் வேட்-கெரியும், கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க படிப்புப் பள்ளியின் இயக்குநர் மைக்கேல் மெக்வில்லியமும் உடனிருந்தனர்.[2] இலண்டனில் இயங்கிவரும் உலகத் தமிழ்ச் சங்கம், சோ-அசு உதவியுடன், திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை நிர்வகித்து வருகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலண்டன் திருவள்ளுவர் சிலை". பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "Statue: Tiruvalluvar". பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.