உள்ளடக்கத்துக்குச் செல்

பதினொராவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதினொராவது மக்களவை
பத்தாவது மக்களவை பன்னிரண்டாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1996

இந்திய நாடாளுமன்றத்தின் பதினொராவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1996 இற்குப் பின் கூடியது. இதன், முக்கிய உறுப்பினர்கள்.

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. பி. ஏ. சங்மா மக்களவைத் தலைவர் 05-23-96 - 03-23-98
2. சுராஜ் பான் மக்களவைத் துணைத் தலைவர் 07-12-96 -12-04-97
3. சுரேந்திர மிஸ்ரா பொதுச் செயலர் 01-01-96 -07-15-96
4. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினொராவது_மக்களவை&oldid=3373161" இலிருந்து மீள்விக்கப்பட்டது