உள்ளடக்கத்துக்குச் செல்

பணம் பெண் பாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணம் பெண் பாசம்
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புஎம். முரளி
முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
சரிதா
வெளியீடுபெப்ரவரி 14, 1980
நீளம்3894 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணம் பெண் பாசம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு மற்றும் பூங்குயிலன் ஆகியோர் இயற்றினர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_பெண்_பாசம்&oldid=3948096" இலிருந்து மீள்விக்கப்பட்டது