பட்ராஜு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , மற்றும் தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ் | |
சமயங்கள் | |
இந்து |
பட்ராஜு (Bhatraju ) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[1][2][3]
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இச்சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். பெரும்பாலும் நாட்டுப்புற பாடல் பாடுதல் மற்றும் மங்கலம் பாடுதல் இவர்களின் தொழிலாகும்.இச்சமூகத்தினர் சத்திரிய ராஜுக்கள் இனத்தவர்களின் உட்பிரிவினர் ஆவார் . தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர்[4][5][6][7][8][9].
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Rajpramukh, K. E. (2013-08-13). Satellite Castes and Dependent Relations: Dalits in South India (in ஆங்கிலம்). Partridge Publishing. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-1057-8.
- ↑ Journal of the Indian Anthropological Society (in ஆங்கிலம்). The Society. 1977. p. 134.
- ↑ Spurr, Michael James. "Sathya Sai Baba as Avatar: "His Story" and the History of an Idea" (PDF). University of Canterbury.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Singh, Kumar Suresh (1992). People of India: Andhra Pradesh (3 pts.) (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7671-006-0.
- ↑ Singh, Kumar Suresh (1992). People of India: Andhra Pradesh (3 pts.) (in ஆங்கிலம்). Anthropological Survey of India. pp. xlii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7671-006-0.
- ↑ Singleton, Mark; Goldberg, Ellen (2013-11-27). Gurus of Modern Yoga (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-937495-3.
- ↑ Central List of OBCs for the state of Andhra Pradesh, p. 4 (64 - Bhataraju)
- ↑ Department of Backward Classes பரணிடப்பட்டது 2012-02-13 at the வந்தவழி இயந்திரம், #8 - Bhatraju
- ↑ Central List of OBCs for the state of Tamil Nadu, p. 1 (12 - Bhatraju)
- ↑ Rao, A. Srinivasa. "A phenomenon called Sathya Sai Baba". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Srinivas, Tulasi (2010-06-10). Winged Faith: Rethinking Globalization and Religious Pluralism through the Sathya Sai Movement (in ஆங்கிலம்). Columbia University Press. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-52052-2.