படித்த பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படித்த பெண்
தயாரிப்புஷியாமளா
நளினி
திரைக்கதைஏ. எஸ். முத்து
வசனம்ஏ. எஸ். முத்து
இசைஅருண் & இராகவன்
நடிப்புஎன். என். கண்ணப்பா
எம். என். நம்பியார்
ராஜசுலோசனா
தாம்பரம் லலிதா
வெளியீடுஏப்ரல் 20, 1956[1]
நீளம்13811 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படித்த பெண் (Paditha Penn) 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஷியாமளா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

நடிகர்கள்[தொகு]

இப்பட்டியலின் தகவல்கள் பிலிம் நியூஸ் ஆனந்தின்[1] திரைக்களஞ்சியத்திலிருந்து பெறப்பட்டது. [3]

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தை எம். திருவேங்கடம் இயக்கினார். திரைக்கதை வசனத்தை ஏ. எஸ். முத்து எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது முதற்பாடலை எழுதியிருந்தார். [3]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு அருண் மற்றும் இராகவன் இசையமைத்தனர். பாடல் வரிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை இராமையாதாஸ், கவி இலட்சுமணதாஸ் ஆரூர்தாஸ் ஆகியோர் எழுதியிருந்தனர். பாடல்களை திருச்சி லோகநாதன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி கே. ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "கதுராடும் கழனியில் சதிராடும் பெண்மணி" ஏ. எம். இராஜா & ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
2 "காப்பி ஒன்னு எட்டணா"
3 "வாடாத சோலை மலர் பூத்த வேளை" திருச்சி லோகநாதன் & கே. இராணி
4 "குணமும் குல தர்ம ஞானமும்" கவி இலட்சுமணதாஸ்
5 "இருள் சூழ்ந்த உலகினிலே" என். எல். கானசரஸ்வதி
6 "வாழ்வினிலே காணேனே இன்பம்" ஆரூர்தாஸ்
7 "கண்ணான செல்வமே பொன்னான" எஸ். சி. கிருஷ்ணன் தஞ்சை இராமையாதாஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films]. Chennai: Sivakami Publishers. Archived from the original on 1 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2022. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. p. 625.
  3. 3.0 3.1 3.2 3.3 G. Neelamegam. Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படித்த_பெண்&oldid=3795366" இலிருந்து மீள்விக்கப்பட்டது