பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: PEW
  • ஐசிஏஓ: OPPS
    PEW is located in பாக்கித்தான்
    PEW
    PEW
    Location of airport in Pakistan
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்பாகிஸ்தான் பொது வானூர்திப் போக்குவரத்து ஆணையம்
சேவை புரிவதுபெஷாவர்
அமைவிடம்வடமேற்கு எல்லைப்புற மாகாணம் , பாகிஸ்தான்
உயரம் AMSL1,158 ft / 353 m
ஆள்கூறுகள்33°59′38″N 71°30′53″E / 33.99389°N 71.51472°E / 33.99389; 71.51472
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
17/35 9,000 2,743 Asphalt
புள்ளிவிவரங்கள்
பயணிகள்1,035,259 [1]
சரக்கு9,338 டன்கள்[1]

பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEWஐசிஏஓ: OPPS) (உருது: باچا خان بین الاقوامی ہوائی اڈہ), முன்பு பெஷாவர் சர்வதேச விமான நிலையம், ஆனது பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையம் ஆகும். இது பாகிஸ்தானில் உள்ள வானூர்தி நிலையங்களில் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 27 ஜனவரி 2012 அன்று பஷ்தூன் தேசியவாத அரசியல் தலைவர் கான் அப்துல் காப்பார் கான் நினைவாக பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 July 2, 2012
  2. Peshawar Airport gets a new name

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peshawar International Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.