பகுப்பு பேச்சு:பேரரசுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரரசுகள் என்ற இப்பகுப்பு அவசியமா? சோழப் பேரரசு, ரோமானியப் பேரரசு... ஆனால் அந்தளவு பேரரசாக சேரநாடு, பாண்டிநாடு இருந்தனவா? மீண்டும் எது பேரரசு என்கிற சிக்கல் வருகிறது. ஏனைய பயனர்களது கருத்து அவசியம். --கோபி 16:28, 17 ஆகஸ்ட் 2006 (UTC) நிச்சயமாக சரியான தலைப்புதான் ஏனெனில் சோழபேரரசு ஒரிசா வரை பரவிருந்தது... sheikfareeth

அரசுகள் என்ற பொதுப்பகுப்பாக மாற்றிவிடலாம்--ரவி 21:55, 17 ஆகஸ்ட் 2006 (UTC)