பகுப்பு பேச்சு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
இலக்கு 1[தொகு]
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் குறித்து 112 கட்டுரைகளை தியாகு கணேஷ் எழுதியிருந்தார். வாட்சுஅப் மூலமாக அவரைத் தொடர்புகொண்டு உதவிக் குறிப்புகள் வழங்கப்பட்டன. அவரும் அதன்படி முன்னேற்றங்களை செய்ததை அடுத்து, துப்புரவு முடிந்த கட்டுரைகள் பகுப்பிற்கு அக்கட்டுரைகள் நகர்த்தப்பட்டு வருகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
இலக்கு 2[தொகு]
பள்ளிக்கூடங்கள் குறித்த கட்டுரைகள் 40 உள்ளன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:32, 11 சூலை 2017 (UTC)
இலக்கு 3[தொகு]
கோவில்கள் குறித்த கட்டுரைகள் (மேம்படுத்த, ஜம்புலிங்கம் அவர்களின் உதவியை நாடலாம்)
இலக்கு 4[தொகு]
திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள்
இலக்கு 5[தொகு]
வேதியியற் கட்டுரைகள்
- அய்தராக்சைடு
- ஈபாக்சைடு
- எத்தில்பென்சீன்
- எதிர்மின் அயனி
- ஐதரசன் அயோடைடு
- சிஸ்-டைகுளோரோபிஸ் (எத்திலீன்டை அமீன்) கோபால்ட்(III)குளோரைடு
- சைலீன்
- மெட்டா சைலீன்
- பாரா சைலீன்
- சோடியம் சயனைடு
- சோடியம் தயோசல்பேட்டு
- சோடியம் நைட்ரேட்டு
- டிரைபினைல்பாசுபீன் டைகுளோரைடு
- தனிமங்களும் தாதுப்பொருட்களும்
- தைட்டானியம் டெட்ராகுளோரைடு
- நாப்தலீன்
- நிக்கல்(II ) புளுரைடு
- நிக்கல்(II) குளோரைடு
- பைரனோசு
- பைரோபாசுபாரிக் காடி
- பொட்டாசியம் ஐதராக்சைடு
- பொட்டாசியம் சயனைடு
- பொது அயனி விளைவு
- போர்போபிலினோசன்
- மூவிணையபினைல்பாஸ்பீன்
- லுமினக்ஸ் யூனோ
- லூயிசு அமிலங்களும் காரங்களும்
- வளையபென்டாடையீனைல் இரும்பு டைகார்பனைல் இருபடி
- இசுடைரீன்
- ஆர்த்தோ சைலீன்
நிலை[தொகு]
- 11 சூலை 2017 - 3/599 = 0.5%
- 12 சூலை 2017 - 31/608 = 5.1%
- 13 சூலை 2017 - 50/615 = 8.1%
- 14 சூலை 2017 - 63/620 = 10.2%
- 15 சூலை 2017 - 83/615 = 13.5%
- 16 சூலை 2017 - 100/615 = 16.3%
- 17 சூலை 2017 - 104/613 = 17.0%
- 18 சூலை 2017 - 120/639 = 18.8%
- 19 சூலை 2017 - 121/654 = 18.5%
- 20 சூலை 2017 - 122/654 = 18.7%
- 21 சூலை 2017 - 125/632 = 19.8%
- 22 சூலை 2017 - 127/623 = 20.4%
- 23 சூலை 2017 - 129/637 = 20.3%
- பயனர்களின் தொடர்பங்களிப்பு இல்லாமல் துப்புரவினை முடித்தல் மிகவும் கடினம்.
- 24 சூலை 2017 - 136/633 = 21.5%
பயனர்களுக்கு வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்[தொகு]
- ஜி. லட்சுமணன் கட்டுரையை மேம்படுத்த உதவிக் குறிப்பு வழங்கப்பட்டது. (14 சூலை) - வேலை முடிந்தது.
கவனத்திற்கு...[தொகு]
@ தியாகு,
- திருச்சூர் (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையிலுள்ள தகவல்களை திருச்சூர் சட்டமன்றத் தொகுதி எனும் ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேருங்கள். ஆயிற்று
- வைக்கம் (எஸ்சி) (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையிலுள்ள தகவல்களை வைக்கம் சட்டமன்றத் தொகுதி எனும் கட்டுரையில் சேருங்கள். ஆயிற்று
- குருவாயூர் (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையிலுள்ள தகவல்களை குருவாயூர் சட்டமன்றத் தொகுதி எனும் கட்டுரையில் சேருங்கள். கூடுதல் தகவல்கள் இதில் இல்லை. எனவே ஒன்றிணைக்க தேவையில்லை. நீக்கி விடவும்.
- குன்னம்குளம் (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையிலுள்ள தகவல்களை குன்னங்குளம் சட்டமன்றத் தொகுதி எனும் கட்டுரையில் சேருங்கள். நன்றி! ஆயிற்று
- நிச்சயமாக செய்கிறேன். நன்றி -- ThIyAGU 14:14, 22 சூலை 2017 (UTC)
- வணக்கம் @மா. செல்வசிவகுருநாதன் நீங்கள் கூறிய பரிந்துரைகள் அனைத்தும் ஆயிற்று .... மேற்கண்ட எனது கட்டுரைக் பக்கங்களை நீக்கி விடவும். நன்றி -- ThIyAGU 04:40, 23 சூலை 2017 (UTC)
ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 23 சூலை 2017 (UTC)
@ தியாகு, எஸ். கே. பாலகிருஷ்ணன், எஸ். ரகுபதி ஆகிய கட்டுரைகளில் மேற்கோள் இல்லை அல்லது வேலை செய்யவில்லை. கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:09, 23 சூலை 2017 (UTC)
- வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் எஸ். ரகுபதி கட்டுரைக்கு மேற்கோள்கள் சேர்த்துள்ளேன். கவனிக்கவும்... நன்றி -- ThIyAGU 19:01, 23 சூலை 2017 (UTC)
துப்புரவு சரிபார்க்கப்பட்ட கட்டுரைகள்[தொகு]
@ மா. செல்வசிவகுருநாதன், கீழ்கண்ட கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தரத்தை எட்டியுள்ளதாக நினைக்கிறேன். இவற்றை சரிபார்த்து துப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் பகுப்பில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். நன்றி -- ThIyAGU 19:24, 23 சூலை 2017 (UTC)
- விக்டோரியா, சீசெல்சு - ஆயிற்று
- கிங் எட்வர்டு பாய்ன்ட்
- திருவோணம் ஊராட்சி ஒன்றியம்
- திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்
- திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம்
- ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
- கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
- பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
- திருவையாறு ஊராட்சி ஒன்றியம்
- அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
- பூதலூர் ஊராட்சி ஒன்றியம்
- தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
- மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்
- பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
- பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
- கல்லூரிச் சாலை
- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
- மெரினா நீச்சல் குளம்
- ஜூரோங் பறவைகள் பூங்கா - ஆயிற்று
- தமிழ்நாடு அரசு இலச்சினை - ஆயிற்று