உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தில்லி அடிமை வம்சம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிமை வம்சம் என்றுதான் பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம் வேறு என்ன பெயர் வைத்தாலும் அது புரியம் விதத்தில் இருந்தால் நல்லது arulghsrArulghsr (பேச்சு) 12:00, 15 மே 2016 (UTC)[பதிலளி]

மம்லுக்குகள் அல்லது மம்லுக் வம்சம் என வைப்பது பொருத்தமாக இருக்கும். மம்லுக்கு வம்சம் அடிமை வம்சம் எனவும் அழைக்கப்பட்டது. அவர்கள் அடிமைகள். அடிமை முறை எல்லா நாடுகளிலும் தான் இருந்து வந்தது. நீங்கள் அடிமை வம்சம் என இவர்களை அழைக்க வேண்டுமானால், குறிப்பாக எந்த நாட்டு அடிமைகள் எனத் தலைப்பில் குறிப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 12:06, 15 மே 2016 (UTC)[பதிலளி]

மம்லுக்குகள் அல்லது மம்லுக் வம்சம் என வைத்தால் அது புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்த வாய்பாகிவிடுமொ என்றுதான் அடிமை வம்சம் என பகுப்புக்கு பெயரிட்டேன் இது பொருந்தாது என கருதினால் மாற்றிவிடுங்கள் arulghsrArulghsr (பேச்சு) 12:15, 15 மே 2016 (UTC)[பதிலளி]

இஸ்லாமிய நூல்களில் மம்லூக்கியர் என்றே குறிப்பிடப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 13:41, 15 மே 2016 (UTC)[பதிலளி]

மம்லுக்குகள் என்பவர் பல நாடுகளில் (ஈரான், ஈராக், கெய்ரோ)ஆட்சி புரிந்துள்ளனர். காண்க: en:Mamluk எனவே, தில்லி என்ற முன்னொட்டு அவசியம்.
//Mamluk (Arabic: مملوك mamlūk (singular), مماليك mamālīk (plural), meaning "property" , also transliterated as mamlouk, mamluq, mamluke, mameluk, mameluke, mamaluke or marmeluke) is an Arabic designation for slaves.//
எனவே, அடிமை வம்சம் என்பதே நல்ல தமிழாக்கம். தமிழகப்பாடத்திட்டங்களிலும் அவ்விதமே உள்ளது. எனவே, வார்ப்புருவை, இருவாரங்களில் நீக்க எண்ணியுள்ளேன். மாற்றுக்கருத்திருப்பின் தெரிவிக்கவும். தில்லி அடிமை வம்சம் என்ற பகுப்பின் பெயரை உருவாக்க எண்ணுகிறேன்உழவன் (உரை) 02:11, 15 செப்டம்பர் 2016 (UTC)

Y ஆயிற்று --உழவன் (உரை) 06:28, 3 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]