உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தமிழ்க் கலைக்களஞ்சியம் எழுதியவர்கள் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 07:20, 10 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Encyclopedists என்பதற்கு வேறு பரிந்துரைகள் உண்டா?--Natkeeran (பேச்சு) 01:24, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Encyclopedists என்பதனை கலைக்களஞ்சியர்கள் எனலாமா ? --Natkeeran (பேச்சு) 02:39, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இதில் இன்னமும் அற்வியல் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் தொடர்பான சிலர் பெயர்களைச் சேர்க்கவேண்டும். சேர்க்க தொகு பொருத்தானை அழுத்தினால் வெற்றுப் பக்கந்தான் வருகிடறது.ஏற்கெனெவே உள்ள பெயர்கள் பதிவில் இல்லை. எனவே இப்பட்டியலைத் தொகுப்பதெப்படி? உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:33, 23 மே 2015 (UTC)[பதிலளி]

உலோ.செந்தமிழ்க்கோதை, அந்தந்த நபர்களைப் பற்றிய கட்டுரைகளில் கட்டுரையின் முடிவில் பகுப்பை சேர்க்க வேண்டும். எந்த நபர்கள் என்று தெரிவித்தால் உதவ முடியும்.--Kanags \உரையாடுக 05:45, 23 மே 2015 (UTC)[பதிலளி]

நன்றிகள்! அறிவியல் களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர்கள் கி.கண்ணபிரான், உலோ. செந்தமிழ்க்கோதை, கு.கூ.அருனாச்சலம், எம்.எஸ். கோவிந்தசாமி, இராம.சுந்தரம் ஆகியோர் பெயர்களையும் வாழ்வியற் களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர்கள் நா.பாலுசாமி போன்றோர் இருவரது பெயர்களைச் சேர்க்கவேன்டும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 17:12, 23 மே 2015 (UTC)[பதிலளி]

உலோ.செந்தமிழ்க்கோதை, நீங்கள் மேலே குறிப்பிட்ட நபர்கள் பற்றிய கட்டுரைகள் இன்னும் எழுதப்படாமல் உள்ளன. இவர்களில், உலோ. செந்தமிழ்க்கோதை தவிர்த்து ஏனையவர்கள் பற்றிய கட்டுரைகளை (மேற்கோள்களுடன்) எழுதுங்கள். கட்டுரைகளில் தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 23:21, 23 மே 2015 (UTC)[பதிலளி]