உள்ளடக்கத்துக்குச் செல்

நீ எங்கே என் அன்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ எங்கே என் அன்பே
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சேகர் கம்முலா
கதைசேகர் கம்முலா
சாய் பிரசாத்
மூலக்கதைKahaani
படைத்தவர் Sujoy Ghosh
இசைகீரவாணி
நடிப்புநயன்தாரா
பசுபதி
வைபவ்
ஹர்ஷவர்தன் ராணே
ஒளிப்பதிவுவிஜய் சி. குமார்
படத்தொகுப்புமர்தந்து கே. வெங்கடேஷ்
கலையகம்என்டேமோல் இந்தியா
லோக்லினே புரொடக்சன்ஸ்
செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ்
வெளியீடு01 மே 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நீ எங்கே என் அன்பே (தெலுங்கு அனாமிகா ) மே மாதம் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இந்தத் திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க,[2] நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் இந்தி மொழியில் வெளியான கஹானி என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், மற்றும் கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

நடிகைகள் தேர்வு[தொகு]

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகைகள் சினேகா மற்றும் அனுசுக்கா ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். [சான்று தேவை] நயன்தாரா இறுதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anaamika". British Board of Film Classification. Archived from the original on 26 January 2023. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
  2. "New title for Nayanthara's next film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 January 2017 இம் மூலத்தில் இருந்து 10 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140210195950/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/New-title-for-Nayantharas-next-film/articleshow/30113164.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_எங்கே_என்_அன்பே&oldid=3984743" இலிருந்து மீள்விக்கப்பட்டது