நீரஜ் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரஜ் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2015–2020
முன்னையவர்பீபாசு சந்திர சவுத்ரி
பின்னவர்பிஜய் சிங்
தொகுதிபராரி சட்டமன்றத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோர்ச்சா,கட்டிஹார் மாவட்டம்,பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்பேபி யாதவ்
பெற்றோர்ஜனார்தன் பிரசாத் (தந்தை)
முன்னாள் கல்லூரிஇளங்கலை, கே. பி. எம். கல்லூரி, கத்திகர் (பூபேந்திர நாராயண் மண்டல் பல்கலைக்கழகம்)[2]
வேலை

நீரஜ் யாதவ் (Neeraj Yadav) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராகப் பராரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மீண்டும் 2020 தேர்தலில் போட்டியிட்டுபிஜய் சிங்கிடம் தோல்வியடைந்தார்.[3][4]

மரணம்[தொகு]

யாதவ் 03 ஏப்ரல் 2023 அன்று பூர்ணியா மாவட்டம்,மேக்ஸ் மருத்துவமனையில் இறந்தார்.[5][6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitting and previous MLAs from Barari Assembly Constituency". www.elections.in.
  2. "Neeraj Yadav member profile". www.myneta.info.
  3. "बरारी विधानसभा चुनाव परिणाम 2015". hindi.news18.com.
  4. "नीरज कुमार- बरारी विधानसभा चुनाव 2020 परिणाम". www.amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  5. "राजद के वरिष्ठ नेता और बरारी के पूर्व विधायक नीरज यादव का निधन". www.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 3 April 2023.
  6. "सीएम नीतीश कुमार ने पूर्व RJD विधायक नीरज यादव के निधन पर जताया दुख". zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரஜ்_யாதவ்&oldid=3949421" இலிருந்து மீள்விக்கப்பட்டது