உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிமன்ற காவல், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிமன்றக் காவல் அல்லது விளக்க மறியல், (Remand (detention)) ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு துவங்கும் வரையோ அல்லது வழக்கு முடியும் வரையோ குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறையில் அடைக்கலாம்.[1][2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. remand
  2. "Remand in custody". Archived from the original on 2016-09-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
  3. "The Process Of Remand And Life In Remand". Archived from the original on 2016-08-01. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிமன்ற_காவல்,_இந்தியா&oldid=3588834" இலிருந்து மீள்விக்கப்பட்டது