நீச்சல் குளம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீச்சல் குளம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புபத்மாவதி
மாரியம்மன் கிரியேஷன்ஸ்
இசைதாராபுரம் சுந்தரராஜன்
நடிப்புசுமன்
லாவண்யா
வெளியீடுஆகத்து 10, 1979
நீளம்3825 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீச்சல் குளம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், லாவண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.