நீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ
விளம்பர படம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம்
தயாரிப்புடி. கே. ராமராஜ்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 21, 1965
நீளம்3977 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.[2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[2]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அடடா என்ன அழகு" எல். ஆர். ஈஸ்வரி 03:59
"வெள்ளிக்கிழமை" பி. சுசீலா 03:25
"ஒன் டே ஒன் வே" பி. பி. ஸ்ரீனிவாஸ் எல். ஆர். ஈஸ்வரி 04:16
"சொன்னாலும் சொன்னான்டி" எல். ஆர். ஈஸ்வரி 05:00
"வந்தாலென்ன" (எனக்குவந்த) எல். ஆர். ஈஸ்வரி 06:01

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 31 May 2018. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2019. {{cite book}}: Check date values in: |access-date= (help); More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help); Unknown parameter |dead-url= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 "Nee!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en. 
  3. "Nee (1965)". Raaga.com. Archived from the original on 22 December 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ&oldid=3940708" இலிருந்து மீள்விக்கப்பட்டது