நாளை உனது நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாளை உனது நாள்
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புசி. கலாவதி
வாசன் பிரதர்ஸ்
சி. ரேவதி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
நளினி
வெளியீடுசெப்டம்பர் 7, 1984
நீளம்3866 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாளை உனது நாள் (Naalai Unathu Naal) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "வெண்ணிலா ஓடுது" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் நா. காமராசன் 04:42
2 "கூடு தேடி" எஸ். ஜானகி வைரமுத்து 04:43
3 "அலை அலையாய்" உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ் வாலி 04:15
4 "சீடு" வாணி ஜெயராம் கங்கை அமரன் 04:38
5 "நல்ல நாள்" எஸ். பி. சைலஜா அவினாசி மணி 04:20

மேற்கோள்கள்[தொகு]

  1. "Naalai Unathu Naal". entertainment.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Naalai Unathu Naal". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
  3. "Naalai Unathu Naal". gomolo.com. Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
  4. "Naalai Unathu Naal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளை_உனது_நாள்&oldid=3949032" இலிருந்து மீள்விக்கப்பட்டது