நவுதன் சட்டமன்றத் தொகுதி
நவுதன் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இந்த தொகுதியில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பைரியா, நவுதன் வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. [2]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- மனோரமா பிரசாத் - ஜனதா தள் [1]