நம் குரல் (மலேசிய சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்குரல் மலேசியா, கோலாலம்பூரிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சீனி நைனா முகம்மது.

இவர் மலேசியாவில் நன்கறியப்பட்ட ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார்.

உள்ளடக்கம்[தொகு]

மலேசிய இசுலாமியர்களின் கலை, கலாசார பாரம்பரியங்களை தமிழில் எடுத்துக் கூறும் ஒரு இதழாக இது காணப்பட்டது. கவிதைகள், சிறுகதைகள் என்பன மலேசிய சூழ்நிலையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தன. இலக்கியக் கட்டுரைகளையும், இலக்கிய ஆய்வுகளையும் இது தன்னகத்தே கொண்டிருந்தது.