நகர பேருந்து நிலையம், சேலம்

ஆள்கூறுகள்: 11°39′10″N 78°09′33″E / 11.6528°N 78.1591°E / 11.6528; 78.1591
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர பேருந்து நிலையம், சேலம்
பொது தகவல்கள்
அமைவிடம்வி அங்காடி சாலை, முதல் அக்ராஹாரம்,
சேலம், சேலம் மாவட்டம், தமிழ் நாடு.
அஞ்சல் – 636001.
இந்தியா
ஆள்கூறுகள்11°39′10″N 78°09′33″E / 11.6528°N 78.1591°E / 11.6528; 78.1591
உரிமம்சேலம் மாநகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் மண்டலம்)
நடைமேடை5 (100 Bays)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSLM (தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்)
பயணக்கட்டண வலயம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் SLM/394
பயணிகள்
பயணிகள் 75000

நகர பேருந்து நிலையம், சேலம் பொதுவாக பழைய பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளை சேலம் மாநகருடன் மாநகர பேருந்துகள் மூலம் இணைக்கிறது. மத்திய பேருந்து நிலையம், சேலம்[1] மற்றும் ஒரு பேருந்து நிலையம் சேலம் மாநகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]