த. நாகரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. நாகரத்தினம்
பிறப்புதங்கவேலு நாகரத்தினம்
1 செப்டம்பர் 1933 (1933-09-01) (அகவை 90)
தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், நுங்கம்பாக்கம்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரசிடென்சி கல்லூரி, சென்னை
பணிஅரசியல்வாதி

தங்கவேலு நாகரத்தினம் (பிறப்பு: செப்டம்பர் 1, 1933) என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்ததின் (பழைய செங்கல்பட்டு மாவட்டம்) நுங்கம்பாக்கத்தில் பிறந்தார். மதராஸ் பல்கலைக்கழகத்தின் நியூ பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை, மற்றும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். திமுகாவைச் சேர்ந்தவரான இவர் ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை இந்திய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] [2]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Rediff On The NeT: Polling Booth: Election' 96: Tamilnadu/Sriperumbudur". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
  2. "Sriperumbudur Elections Results 2014, Current MP, Candidates list for Elections in Sriperumbudur Parliamentary Constituency of Tamil Nadu". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._நாகரத்தினம்&oldid=3164302" இலிருந்து மீள்விக்கப்பட்டது