தெ. ம. பொ. மகாதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெல்லியாவரம் மகாதேவன் பொன்னம்பலம் மகாதேவன் (Telliyavaram Mahedevan Ponnambalam Mahedeavan) (24 ஆகத்து 1911- நவம்பர் 1983) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளர், தத்துவஞானி மற்றும் அத்வைத அறிஞர் ஆவார்.[1][2] இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை "அத்வைதாவின் தத்துவம்" என்ற தலைப்பிலிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Visnu Sahasra-Nama — The Author". Hindu Books. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2015.
  2. "Prof T. M. P. Mahadevan". Indian Philosophical Quarterly 11 (1–10): 136. http://unipune.ac.in/snc/cssh/ipq/english/IPQ/11-15%20volumes/11%2001/PDF/11-1-10.pdf. பார்த்த நாள்: 14 January 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெ._ம._பொ._மகாதேவன்&oldid=3958506" இலிருந்து மீள்விக்கப்பட்டது