தெலூரியம் டெட்ரா அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரியம் டெட்ரா அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தெலூரியம்(IV) டெட்ரா அசைடு
வேறு பெயர்கள்
தெலூரியம் டெட்ரா அசைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/N12Te/c1-5-9-13(10-6-2,11-7-3)12-8-4
    Key: UGNSLJQACMUEMZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12146612
  • [N-]=[N+]=N\[Te](\N=[N+]=[N-])(\N=[N+]=[N-])\N=[N+]=[N-]
பண்புகள்
Te(N3)4
வாய்ப்பாட்டு எடை 295.7 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தெலூரியம் டெட்ரா அசைடு (Tellurium tetraazide) என்பது Te(N3)4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது அதிக உணர்திறன் கொண்ட வெடிபொருளாக அறியப்படுகிறது. மஞ்சள் நிறத்துடன் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது.

தெலூரியம் டெட்ராபுளோரைடு மற்றும் மும்மெத்தில்சிலில் அசைடு ஆகியவற்றுக்கு இடையேயான வினையில் வீழ்படிவாக தெலூரியம் டெட்ரா அசைடு நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Klapötke, Thomas M.; Krumm, Burkhard; Mayer, Peter; Schwab, Ingo (8 December 2003). "Binary Tellurium(IV) Azides: Te(N3)4 and [Te(N3)5"]. Angewandte Chemie 42 (47): 5843–5846. doi:10.1002/anie.200352656. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/anie.200352656. பார்த்த நாள்: 3 November 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_டெட்ரா_அசைடு&oldid=3864780" இலிருந்து மீள்விக்கப்பட்டது