தெலுங்கு பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலுங்கு பிராமணர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கருநாடகம்
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தெலுங்கர் , திராவிடலு

தெலுங்கு பிராமணர்கள் (Telugu Brahmins) எனப்படுவோர் ஆந்திராவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் தெலுங்கு பிராமணர்கள் ஆவர்.[1] இவர்கள் தமிழகம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்களுள் நியோகி[2] மற்றும் வைதீகி[3] என இரு பிரிவினர்கள் உள்ளனர்.[4][5] தெலுங்கு பிராமணர்கள் ஆந்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[6][7]

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்த வழிவந்த வைதீக பிராமணர்களும் ஐயர் பட்டம் தரிக்கின்றனர். தெலுங்கு மொழியில் ஐயர் என்பது ஐயலு என வரும்.[8] விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் தெலுங்கு பிராமணர்கள் ஆந்திராவில் இருந்து பெரும் அளவில், தமிழகத்தில் வந்து குடியேற்றினார்.[9] நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆந்திராவிலிருந்து, தெலுங்குப் பிராமணர்களை வரவழைத்து அவர்கள் சுகபோகமாக வாழ நிலங்கள் அளித்தார்.[10] தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களுக்கு நாயக்கர் மன்னர்கள் அக்ரஹாரம் அமைத்தனர்.[11]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Abstracts: Daśam Antarrāshṭrīya Nr̥vaijñānika evaṃ Nr̥jātīya Vijñāna Mahāsammelana : Xth International Congress of Anthropological and Ethnological Sciences, India, December 10 to 21, 1978, Volume 3. National Committee for ICAES. 1978. p. 3.
  2. Vinod Kumar Rawat. Knowledge-Power/Resistance: Beyond Bacon, Ambedkar and Foucault. Partridge Publishing. p. 160. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  3. Kumar Suresh Singh (2001). People of India. Anthropological Survey of India. p. 1531:. VAIDIKI BRAHMAN The Vaidiki Brahman are a subgroup of Telugu-speaking Brahman. They are also called Vaidiki and Vaidiki Telugu Brahman in Tamil Nadu. They use titles such as Sharma, Sastry, Somayajulu and Bhagotulu {{cite book}}: no-break space character in |quote= at position 112 (help)CS1 maint: extra punctuation (link)
  4. K. Satchidananda Murty, Ashok Vohra (ed.). Radhakrishnan: His Life and Ideas. {{cite book}}: Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  5. Sarojakanta Choudhury (2006). Educational Philosophy of Dr. Sarvepalli Radha Krishnan. Anthropological Survey of India. p. 2:. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)CS1 maint: extra punctuation (link)
  6. Alpana Pandey (ed.). Medieval Andhra: A Socio-Historical Perspective. p. 102. {{cite book}}: Unknown parameter |Year= ignored (|year= suggested) (help)
  7. Manager of Publications (1964). Census of India, 1961, Volume 2, Part 6, Issue 16. India. Office of the Registrar General. p. 7:. The Telugu Brahmins were also called Andhras{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  8. Ka Kul̲antaivēlan̲ (2001). ஊரும் பேரும், Volume 1. Tamil̲ccōlai. p. 63:. தெலுங்கு மொழியில் ஐயர் என்பத ஐயலு என வரும் தமிழில் உள்ள விகுதி தெலுங்கில் காரு என வழங்கும் எனவே ஐயரவர்கள் என்பதை ஐயலுகாரு என வழங்கிய இச்சொல் ஐயங்கார் என மாறியதுடன் காலப்போக்கில் சாதியாக நிலைத்துவிட்டது{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  9. Ganapathy Palanithurai, R. Thandavan (1998). Ethnic movement in transition: ideology and culture in a changing society. Kanishka Publishers, Distributors. p. 34. The Telugu Brahmins settled in Tamil Nadu during the region of Vijayanagar Empire
  10. ச. கிருஷ்ணமூர்த்தி (2002). தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி 2. மணிவாசகர் பதிப்பகம். p. 51. ஆந்திராவிலிருந்து தெலுங்குப் பிராமணர்களை வரவழைத்து அவர்கள் சுகபோகமாக வாழ நிலங்கள் அளித்தார்
  11. Anna Libera Dallapiccola, Stephanie Zingel-Avé Lallemant (1985). Vijayanagara-city and empire: new currents of research, Volume 1. Steiner Verlag Wiesbaden, 1985 – Hampi. p. 25. one of the popular forms of charity among Nayak rulers of Tamil Nadu was the creation of agraharqa for Telugu brahmins and exclusive settlement for their dependents
  12. Sai, Veejay (2017-05-26). "The timelessness of Tyagaraja". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
  13. "TeluguOne". TeluguOne. Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
  14. https://books.google.com/?id=zNCDF7wm8R4C&pg=PA136&lpg=PA136&dq=Sarvepalli+radhakrishnan+Niyogi#v=onepage&q=Niyogi&f=false
  15. கவர்னராகிறார் இல.கணேசன்; முழு வாழ்க்கை வரலாறு. தினமலர். 22 ஆகத்து 2021. இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_பிராமணர்கள்&oldid=3726101" இலிருந்து மீள்விக்கப்பட்டது