தெர்ரி நோட்டரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்புஆகத்து 14, 1968 (1968-08-14) (அகவை 55)
சான் ரபேல், கலிபோர்னியா , ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிநடிகர், சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் /இரட்டை, இயக்க பயிற்சியாளர்

தெர்ரி நோட்டரி (ஆங்கில மொழி: Terry Notary) (பிறப்பு: ஆகத்து 14, 1968)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் சண்டை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[2] இவர் முக்கியமான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைக்கான உயிரினங்களையும், விலங்குகளையும் சித்தரிக்கிறார். மேலும் அவதார்,[3] தி அட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின்: சீக்ரெட்ஸ் ஆப் தி யூனிகார்ன், பிளானட் ஆப் தி ஏப்ஸ்[4] மற்றும் த ஹாபிட்போன்ற திரைப்பட தொடர்களில் பணியாற்றியதால் மிகவும் புகழ் பெற்றார்.

2018 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் 'குரூட்' என்ற இயங்கு பட கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து மற்றும் நடித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. SensaCine. "Terry Notary". SensaCine.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
  2. Caranicas, Peter (Aug 9, 2011). "Terry Notary on 'Rise of the Planet of the Apes'". Variety. https://www.variety.com/article/VR1118041112. பார்த்த நாள்: 2 July 2012. 
  3. "MEET THE TALENT – TERRY NOTARY". Animatrik.com. Archived from the original on 16 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Utichi, Joe (29 May 2017). "Meet Ruben Östlund, Director Of The Newly-Crowned Palme D'Or Winner, 'The Square' – Cannes". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
  5. Alter, Ethan (October 25, 2017). "Terry Notary on going ape in 'The Square' and playing teen Groot in 'Avengers'; plus, an exclusive clip". Yahoo! Movies. Archived from the original on October 27, 2017. பார்க்கப்பட்ட நாள் October 26, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெர்ரி_நோட்டரி&oldid=3558991" இலிருந்து மீள்விக்கப்பட்டது