தெய்வீக உறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வீக உறவு
இயக்கம்சத்யம்
தயாரிப்புபி. ராமசாமிஎம் வி ஆனந்த்
திருமுருகன் பிக்சர்ஸ்
கதைஎம் வி கிருஷ்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
தேவிகாநாகேஷ் மனோகர், வி. கே. ராமசாமி சச்சு, டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுமே 10, 1968
ஓட்டம்.
நீளம்4392 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வீக உறவு (Deiveega Uravu) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Deiveega Uravu (1968)". tamilmoviesdatabase.com. Archived from the original on 7 February 2021. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  2. "Deivega Uravu – 1968 Year Tamil Films". protamil.com. Archived from the original on 8 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  3. "Deiveega Uravu (1968)". Screen 4 Screen. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.
  4. Deiveega Uravu – Jukebox – Starring Vanisree, A.V.M. Rajan and Nagesh. Best of Tamil and Telugu Movies – SEPL TV. 8 October 2015. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022 – via YouTube.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வீக_உறவு&oldid=3964023" இலிருந்து மீள்விக்கப்பட்டது