தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்
கண்ணோட்டம்
நிலைஅரக்கோணம் வரை செயல்படும்
முனையங்கள்
நிலையங்கள்39
சேவை
வகைபுறநகர் இரயில்
அமைப்புசென்னை புறநகர் இருப்புவழி
செய்குநர்(கள்)தென்னக இரயில்வே
பணிமனை(கள்)தாம்பரம், எழும்பூர்
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்122.71 கி.மீ
தட அளவிஅகலப் பாதை
இயக்க வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)

தென் மேற்கு வழித்தடம் (South West Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தென் மேற்கு நோக்கி செல்லும் ஆறாவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னைக் கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்கிறது.

தென்மேற்கு வழித்தடம்
வடக்கு வழித்தடம்
மேற்கு வழித்தடம்
0.00
சென்னைக் கடற்கரை
உயர் நீதிமன்றம்
1.80
சென்னை கோட்டை
 MRTS 
3.07
சென்னை சென்ட்ரல்
3.07
சென்னை பூங்கா
3.07
பூங்காநகர்
4.32
சென்னை எழும்பூர்
6.56
சேத்துப்பட்டு
8.15
நுங்கம்பாக்கம்
9.68
கோடம்பாக்கம்
11.29
மாம்பலம்
12.90
சைதாப்பேட்டை
15.01
கிண்டி
17.12
புனித தோமையார் மலை
18.75
பழவந்தாங்கல்
20.04
மீனம்பாக்கம்
21.22
திரிசூலம்
23.15
பல்லாவரம்
25.35
குரோம்பேட்டை
27.36
தாம்பரம் சானடோரியம்
29.14
தாம்பரம்
32.64
பெருங்களத்தூர்
34.44
வண்டலூர்
37.50
ஊரப்பாக்கம்
40.41
கூடுவாஞ்சேரி
43.94
பொத்தேரி
45.85
காட்டாங்குளத்தூர்
46.96
மறைமலை நகர்
51.48
சிங்கபெருமாள்கோவில்
55.59
பரனூர்
59.84
செங்கல்பட்டு சந்திப்பு
[[File:BSicon_}}.svg|x20px|link=|alt=|}}]]
64.65
ரெட்டிபாளையம்
67.89
வில்லியம்பாக்கம்
71.33
பாளூர்
74.70
பழையசிவாரம்
81.59
வாலாஜாபாத்
89.11
நத்தபேட்டை
94.52
காஞ்சிபுரம் கிழக்கு
95.82
காஞ்சிபுரம்
108.39
திருமால்பூர்
116.04
தக்கோளம்
122.71
அரக்கோணம்

மேற்கோள்கள்[தொகு]