உள்ளடக்கத்துக்குச் செல்

துளசிபூர், நேபாளம்

ஆள்கூறுகள்: 28°07′40″N 082°17′44″E / 28.12778°N 82.29556°E / 28.12778; 82.29556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசிபூர்
तुल्सीपुर उप महानगरपालिका
துணைநிலை மாநகராட்சி
துளசிபூர் is located in நேபாளம்
துளசிபூர்
துளசிபூர்
நேபாளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°07′40″N 082°17′44″E / 28.12778°N 82.29556°E / 28.12778; 82.29556
நாடுநேபாளம்
மாநிலம்மாநில எண் 5
மாவட்டம்தாங்
Established2048 B.S.
அரசு
 • வகைதுணைநிலை மாநகராட்சி
 • மேயர்கண்சியாம் பாண்டே
 • துணை மேயர்மாயா சர்மா
பரப்பளவு
 • மொத்தம்384.63 km2 (148.51 sq mi)
ஏற்றம்
725 m (2,379 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்1,41,528
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்நேபாளி
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
22412
Area code082
இணையதளம்tulsipurmun.gov.np

துளசிபூர் (Tulsipur), நேபாளத்தின் மத்திய மேற்கில் அமைந்த மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,

துளசிபூர் நகரத்தின் மக்கள்தொகை 115,759 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 67,804 ஆகவும்; பெண்கள் 75,065 ஆகவும் உள்ளனர். [1]

துளசிப்பூர் வானூர்தி நிலையத்திலிருந்து, தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பிற நகரங்களுக்கும் வானூர்த்திகள் இயக்கப்படுகிறது. [2]

கல்வி நிலையங்கள்[தொகு]

  • நேபாள் சமசுகிருதக் கல்லூரி
  • மத்திய ஆயுர்வேதக் கல்லூரி
  • மத்திய மேற்கு மேலாண்மைக் கல்லூரி
  • வேளாண்மை மையம்
  • நேவெக்ஸ் பன்னாட்டுக் கல்லூரி
  • ஞான தீபம் கல்லூரி
  • ரப்தி வித்தியா மந்திர் மேலாண்மைக் கல்லூரி
  • ரப்தி வித்தியா மந்திர் மேனிலைப் பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. TULSIPUR
  2. Dang Airpot

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசிபூர்,_நேபாளம்&oldid=3359175" இலிருந்து மீள்விக்கப்பட்டது