துஆஸ் மேற்கு தொடருந்து நிலையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துஆஸ் மேற்கு தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் துஆஸ் விரிவாக்கம் நடக்கும் பொழுது காட்டப்படும். சேவையை தொடங்கும் பொழுது இது கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முப்பத்தி இரண்டாவது தொடருந்துநிலையமாக இருக்கும்.