திமோனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமோனோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டெட்ரானாத்திடே
பேரினம்:
திமோனோ

தோரல், 1898[1]
இனம்:
தி ஆர்ஜென்டெசோனாட்டா
இருசொற் பெயரீடு
திமோனோ ஆர்ஜென்டெசோனாட்டா

திமோனோ (Timonoe) என்பது திமோனோ ஆர்ஜென்டெசோனாட்டா என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட பர்மிய நீண்ட-தாடைச்சிலந்தி பேரினமாகும். இது ஒற்றை வகை உயிரலகு பேரினமாகும். இது முதன்முதலில் 1898-இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண் சிலந்தி மாதிரியிலிருந்து தமெர்லான் தோரெல் என்பவரால் விவரிக்கப்பட்டது. இது மியான்மரில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gen. Timonoe Thorell, 1898. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/3312. பார்த்த நாள்: 2019-12-04. 
  2. Tamerlan Thorell (1898). "Viaggio di Leonardo Fea in Birmania e regioni vicine. LXXX. Secondo saggio sui Ragni birmani. II. Retitelariae et Orbitelariae". Annali del Museo Civico di Storia Naturale di Genova 19 (2): 271–378. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமோனோ&oldid=3948532" இலிருந்து மீள்விக்கப்பட்டது