தாழம்பூ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழம்பூ
இயக்கம்எஸ். ராமதாஸ்
தயாரிப்புஎஸ். ராமதாஸ்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 23, 1965
நீளம்4380 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாழம்பூ (Thazhampoo) 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி தீபாவளியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். ராமதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[3]

கதை[தொகு]

கணக்காளரான கந்தசுவாமி தனது முதலாளியிடம் பணம் கேட்கச் சென்றபோது, ​​அவர் கொலைக் குற்றத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரது சகோதரர் துரை, கந்தசுவாமி குற்றமற்றவர் என்று நம்பினார், சதித்திட்டத்தை வெளிக்கொணர முயற்சிக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. April 2015. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
  2. "Thazhamboo". இந்தியன் எக்சுபிரசு: pp. 11. 23 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651023&printsec=frontpage&hl=en. 
  3. "Thazhampoo (1965)". Raaga.com. Archived from the original on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழம்பூ_(திரைப்படம்)&oldid=3979254" இலிருந்து மீள்விக்கப்பட்டது