தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானிய உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by cereal production) 2020 ஆம் ஆண்டின் உற்பத்தி அடிப்படையில் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு பெருநிறுவன புள்ளிவிவர தரவுத்தளத்தில் இருந்து உற்பத்தி தரவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான உலக தானிய உற்பத்தி 2,996,142,289 மெட்ரிக் டன்களாக இருந்தது.

1961 ஆம் ஆண்டில் உற்பத்தி 877 மில்லியன் டன்களாக இருந்தது.

நாடுகள் வாரியாக உற்பத்தி[தொகு]

பார்லி, ஓட்சு, தினை, சோளம், அரிசி, கம்பு மற்றும் கோதுமை தானியங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளை அட்டவணை காட்டுகிறது.[1]

தரம் நாடு/மண்டலம் தானிய உற்பத்தி
டன்கள்
1  சீனா 615,518,145
2  ஐக்கிய அமெரிக்கா 434,875,197
3  இந்தியா 335,035,000
4  உருசியா 130,037,708
5  பிரேசில் 125,568,280
6  அர்கெந்தீனா 86,573,396
7  இந்தோனேசியா 77,149,202
8  கனடா 65,013,700
9  உக்ரைன் 64,342,357
10  வங்காளதேசம் 59,960,399
11  பிரான்சு 56,849,840
12  வியட்நாம் 47,320,537
13  செருமனி 43,265,100
14  பாக்கித்தான் 42,540,915
15  துருக்கி 37,184,688
16  மெக்சிக்கோ 36,375,198
17  தாய்லாந்து 35,507,800
18  போலந்து 34,865,080
19  எதியோப்பியா 30,248,751
20  நைஜீரியா 28,672,504
21  மியான்மர் 27,552,568
22  பிலிப்பீன்சு 27,413,963
23  எசுப்பானியா 27,320,900
24  ஆத்திரேலியா 26,613,793
25  எகிப்து 22,320,185
26  ஈரான் 22,012,721
27  கசக்கஸ்தான் 20,179,388
28  உருமேனியா 19,373,760
29  ஐக்கிய இராச்சியம் 18,961,989
30  தென்னாப்பிரிக்கா 18,237,226
31  இத்தாலி 16,945,440
32  அங்கேரி 15,566,640
33  தன்சானியா 12,492,601
34  கம்போடியா 11,910,000
35  செர்பியா 11,472,036
36  நேபாளம் 10,935,665
37  சப்பான் 10,922,778
38  மாலி 10,352,054
1,000,000–10,000,000 டன்கள்
39  டென்மார்க் 9,467,690
40  ஈராக் 8,885,242
41  பல்கேரியா 8,598,290
42  பரகுவை 8,433,186
43  பெலருஸ் 8,403,688
44  செக் குடியரசு 8,126,660
45  உஸ்பெகிஸ்தான் 7,121,545
46  லித்துவேனியா 6,544,720
47  ஆப்கானித்தான் 6,025,977
48  சுவீடன் 5,954,500
49  நைஜர் 5,878,468
50  ஆஸ்திரியா 5,649,770
51  இலங்கை 5,434,887
52  பெரு 5,406,607
53  சிரியா 5,322,612
54  புர்க்கினா பாசோ 5,122,798
55  தென் கொரியா 4,945,284
56  கொலம்பியா 4,925,126
57  கென்யா 4,881,292
58  லாவோஸ் 4,837,336
59  கினியா 4,666,854
60  வட கொரியா 4,662,527
61  சிலவாக்கியா 4,580,900
62  கானா 4,570,041
63  மடகாசுகர் 4,459,253
64  அல்ஜீரியா 4,393,322
65  மலாவி 4,028,212
66  சூடான் 3,821,458
67  குரோவாசியா 3,746,320
68  கமரூன் 3,733,173
69  சாம்பியா 3,685,484
70  செனிகல் 3,640,545
71  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,551,147
72  உருகுவை 3,503,020
73  லாத்வியா 3,497,100
74  உகாண்டா 3,436,305
75  பின்லாந்து 3,415,550
76  மொரோக்கோ 3,303,527
77  அசர்பைஜான் 3,151,182
78  கிரேக்க நாடு 3,105,370
79  பொலிவியா 2,914,459
80  சாட் 2,882,262
81  ஐவரி கோஸ்ட் 2,817,182
82  சிலி 2,759,792
83  எக்குவடோர் 2,689,665
84  பெல்ஜியம் 2,565,860
85  அங்கோலா 2,427,955
86  மலேசியா 2,389,843
87  பெனின் 2,203,105
88  வெனிசுவேலா 2,016,380
89  தாய்வான் 1,964,833
90  குவாத்தமாலா 1,984,853
91  மொசாம்பிக் 1,948,665
92  பொசுனியா எர்செகோவினா 1,944,178
93  கிர்கிசுத்தான் 1,901,476
94  அயர்லாந்து 1,892,640
95  எசுத்தோனியா 1,632,790
96  சிம்பாப்வே 1,598,038
97  தூனிசியா 1,564,798
98  துருக்மெனிஸ்தான் 1,533,057
99  மல்தோவா 1,478,349
100  நெதர்லாந்து 1,364,440
101  டோகோ 1,357,456
102  நோர்வே 1,239,000
103  தஜிகிஸ்தான் 1,280,841
104  சவூதி அரேபியா 1,180,993
105  சியேரா லியோனி 1,170,307
106  போர்த்துகல் 1,056,070
107  எல் சல்வடோர 1,019,000
108  நியூசிலாந்து 1,018,761
109  சுவிட்சர்லாந்து 1,007,794
100,000–1,000,000 டன்கள்
110  டொமினிக்கன் குடியரசு 993,899
111  நிக்கராகுவா 905,198
112  தெற்கு சூடான் 874,000
113  ருவாண்டா 753,504
114 ஓண்டுராசு 753,676
115  சுலோவீனியா 749,470
116  கயானா 691,539
117  அல்பேனியா 684,023
118  மாக்கடோனியக் குடியரசு 578,836
119  பனாமா 529,715
120  கியூபா 525,731
121  மூரித்தானியா 486,125
122  புருண்டி 466,067
123  யேமன் 447,496
124  மங்கோலியா 430,318
125  சியார்சியா 412,339
126  எயிட்டி 370,000
127  எரித்திரியா 304,905
128  சுரிநாம் 285,858
129  லைபீரியா 270,000
130  இசுரேல் 245,755
131  கினி-பிசாவு 252,629
132  ஆர்மீனியா 242,012
133  லிபியா 209,411
134  ஓமான் 182,051
135  சோமாலியா 177,226
136  லெபனான் 174,469
137  நமீபியா 174,280
138  கம்பியா 173,776
139  போட்சுவானா 162,158
140  கோஸ்ட்டா ரிக்கா 151,685
141  லக்சம்பர்க் 146,230
142  கிழக்குத் திமோர் 144,000
143  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 136,095
144  பெலீசு 112,007
145  பூட்டான் 103,298
10,000–100,000 டன்கள்
146  லெசோத்தோ 98,821
147  யோர்தான் 95,201
148  சுவாசிலாந்து 89,715
149  சைப்பிரசு 75,720
150  பலத்தீன் 50,655
151  காபொன் 46,419
152  கொமொரோசு 36,806
153  காங்கோ 30,347
154  குவைத் 20,688
155  பப்புவா நியூ கினி 18,015
156  ஐக்கிய அரபு அமீரகம் 15,978
157  நியூ கலிடோனியா 10,125
158  பிஜி 9,936
159  ஐசுலாந்து 7,287
160  மொண்டெனேகுரோ 7,094
161  டிரினிடாட் மற்றும் டொபாகோ 5,734
162  சொலமன் தீவுகள் 2,745
163  பகுரைன் 2,511
164  ஜமேக்கா 2,018
165  கத்தார் 1,803
<1,000 டன்கள்
166  வனுவாட்டு 938
167  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 848
168  மொரிசியசு 769
169  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 681
170  பஹமாஸ் 643
171  கேப் வர்டி 432
172  கிரெனடா 381
173  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 278
174  மாலைத்தீவுகள் 200
175  டொமினிக்கா 193
176  புவேர்ட்டோ ரிக்கோ 173
177  சீபூத்தீ 17
178  பார்படோசு 12
179  அன்டிகுவா பர்புடா 11

உலக உற்பத்தி[தொகு]

உலக உற்பத்தி டன்களில்.[1]
ஆண்டு உற்பத்தி
1961 876,874,525
1962 933,372,951
1963 949,345,889
1964 1,001,214,053
1965 998,593,015
1966 1,078,340,182
1967 1,124,081,325
1968 1,160,679,028
1969 1,170,998,781
1970 1,192,507,686
ஆண்டு உற்பத்தி
1971 1,299,667,694
1972 1,258,478,723
1973 1,357,015,158
1974 1,326,549,451
1975 1,359,804,032
1976 1,463,711,084
1977 1,456,344,202
1978 1,582,019,615
1979 1,537,501,608
1980 1,549,912,169
ஆண்டு உற்பத்தி
1981 1,6323,820,38
1982 1,692,539,888
1983 1,626,946,262
1984 1,786,795,488
1985 1,821,240,879
1986 1,834,022,448
1987 1,771,529,037
1988 1,727,627,559
1989 1,871,355,619
1990 1,951,724,102
ஆண்டு உற்பத்தி
1991 1,890,391,252
1992 1,973,500,496
1993 1,904,192,038
1994 1,953,889,075
1995 1,899,401,998
1996 2,061,255,710
1997 2,095,415,393
1998 2,085,475,526
1999 2,082,266,262
2000 2,058,541,725
ஆண்டு உற்பத்தி
2001 2,104,846,582
2002 2,053,763,021
2003 2,073,835,918
2004 2,285,578,663
2005 2,266,634,527
2006 2,255,532,617
2007 2,345,854,508
2008 2,519,336,137
2009 2,487,453,769
2010 2,461,509,552
ஆண்டு உற்பத்தி
2011 2,582,720,778
2012 2,556,062,752
2013 2,758,918,973
2014 2,809,728,230
2015 2,833,660,085
2016 2,912,616,402
2017 2,961,463,847
2018 2,906,510,640
2019 2,963,812,987
2020 2,996,142,289

மேற்கோள்கள்[தொகு]