உள்ளடக்கத்துக்குச் செல்

தானசூர கர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானசூர கர்ணா
இயக்கம்துவாரகாநாத்
தயாரிப்புதுவாரகாநாத் புரொடக்சன்சு
கதைஎஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
இசைவி. ஸ்ரீநிவாச ஐயங்கார்
வி. பாலசுப்புரயாலு
பி. ஜி. ஆனந்தராஜ்
சி. எஸ். சீனிவாசராவ்
வி. சீனிவாசராவ்
எம். ஆர். பார்த்தசாரதி
எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
நடிப்புடி. எஸ். சந்தானம்
பி. ஆர். பந்துலு
சொக்கலிங்க பாகவதர்
பி. ஏ. குமார்
திரிபுராம்பாள்
கே. ஆர். சாரதாம்பாள்
கே. விஜயகௌரி
எம். எஸ். சுந்தரிபாய்
ஒளிப்பதிவுபி. எல்லப்பா
படத்தொகுப்புஜி. டி. ஜோஷி, ஏ. பி. தேசாய்
வெளியீடு02.05.1940
நீளம்18556 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தானசூர கர்ணா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துவாரஹாநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். ஜி. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை கதை, வசனம், பாடல்கள் எழுதியிருந்தார்.[1]

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படத்திற்கு ஏழு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-03-02. பார்க்கப்பட்ட நாள் 2022-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானசூர_கர்ணா&oldid=3962265" இலிருந்து மீள்விக்கப்பட்டது