தாதா மிராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதா மிராசி (Dada Mirasi, இறப்பு: 1999) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாதா மிராசி 1960களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபலமான இயக்குநராக இருந்தவர்.

பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

இயக்குநர்[தொகு]

கதாசிரியர்[தொகு]

தாதா மிராசி பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றினார். அவற்றில் சில:

நடிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதா_மிராசி&oldid=3952621" இலிருந்து மீள்விக்கப்பட்டது