தர்சன் சிங் யாதவ்
தர்சன் சிங் யாதவ் Darshan Singh Yadav | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை, உத்தரப் பிரதேசம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2012 – 2 ஏப்ரல் 2018 | |
தொகுதி | உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சூலை 1944 கைன்வாரா, இட்டாவா |
இறப்பு | 30 ஆகத்து 2018 இட்டாவா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | சகுந்தலா தேவி |
உறவுகள் | சோபரன் சிங் யாதவ் (சகோதரர்) |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | ஆக்ரா பல்கலைக்கழகம் |
தர்சன் சிங் யாதவ் (Darshan Singh Yadav) சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 2012 முதல் 2018 வரை பதவியிலிருந்தார்.[1] இவர் இளம் வணிகவியல் பட்டத்தினை, ஆக்ரா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஏ. கே. கல்லூரியில் முடித்துள்ளார்.[2] இவர் 30 ஆகத்து 2018 அன்று இறந்தார்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Detailed Profile: Darshan Singh Yadav". Govt. Of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "Darshan Singh Yadav - MP (Rajya Sabha)". Janpratinidhi.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "नहीं रहे दर्शन सिंह यादव, खुलकर निभाई मुलायम से 'दोस्ती और दुश्मनी', पढ़िए कुछ यादगार किस्से" (in Hindi). Amar Ujala. 21 August 2018. https://www.amarujala.com/photo-gallery/uttar-pradesh/kanpur/samajwadi-party-politician-darshan-singh-yadav-passes-away.
- ↑ "Darshan Singh Yadav, close aide of Mulayam Singh, dies in Etawah". 30 August 2018. http://www.newindianexpress.com/nation/2018/aug/30/darshan-singh-yadav-close-aide-of-mulayam-singh-dies-in-etawah-1865032.html.
வெளி இணைப்புகள்[தொகு]
- விரிவான விவரம்: ஸ்ரீ தர்ஷன் சிங் யாதவ் பரணிடப்பட்டது 2018-08-31 at the வந்தவழி இயந்திரம்