தயோகார்பானிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோகார்பானிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனோ டிரைதயோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
முத்தயோகார்பானிக் அமிலம்
இனங்காட்டிகள்
594-08-1 Y
ChEBI CHEBI:36967
ChemSpider 62204
EC number 209-822-6
InChI
  • InChI=1S/CH2S3/c2-1(3)4/h(H2,2,3,4)
    Key: HIZCIEIDIFGZSS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C013321
பப்கெம் 68982
  • C(=S)(S)S
பண்புகள்
CH2S3
வாய்ப்பாட்டு எடை 110.22 கி/மோல்
தோற்றம் சிவந்த எண்ணெய் தன்மையுடைய திரவம்
அடர்த்தி 1.483 கி/செ.மீ3(திரவம்)
உருகுநிலை −26.8 °C; −16.3 °F; 246.3 K
கொதிநிலை 58 °C; 136 °F; 331 K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயோகார்பானிக் அமிலம் (Thiocarbonic acid) H2CS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் அமிலமாகும். இது கார்பானிக் அமிலத்துடன் தொடர்புடைய ஒரு வேதிச்சேர்மம் ஆகும்.

ஐதரோசல்பைடும் கார்பன் டை சல்பைடும் வினைபுரிந்து தொகுப்பு முறையில் தயோகார்பானிக் அமிலத்தை உருவாக்குகின்றன.:CS2 + SH → S2CSH

S2CSH + OHCS2−
3
+ H2O[1]

தயோ கார்பானிக் அமிலத்தைச் சூடாக்கும் போது சிதைவடைகிறது.

H2CS3 → CS2 + H2S(g)

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Zh-hans《无机化学丛书》(张青莲 主编).第三卷 碳硅锗分族.4.3.2 二硫化碳及有关化合物.P97
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோகார்பானிக்_அமிலம்&oldid=3680053" இலிருந்து மீள்விக்கப்பட்டது