தமெங்கலாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமெங்கலாங்
Tamenglong
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தமெங்கலாங் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,40,143
மொழிகள்
 • பேச்சுரொங்மேய், லியாங்மெய், செமே
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
795141
தொலைபேசிக் குறியீடு03877
அருகில் உள்ள நகரம்இம்பால்
இணையதளம்tamenglong.nic.in

தமெங்கலாங், இந்திய மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கிருந்து இம்பாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசியல்[தொகு]

இது தமெங்கலாங் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமெங்கலாங்&oldid=3691357" இலிருந்து மீள்விக்கப்பட்டது