டைஃபஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டைஃபஸ் (Typhus) என்பது ரிக்கெட்சியே வகை பாக்டீரியங்களால் உண்டாகும் நோய்களைக் குறிக்கும் பொதுவான பெயர். பல வகை டைஃபஸ் நோய்கள் உள்ளன. இவற்றின் வேறுபாடு கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

நோய் பாக்டீரியம் நோய்க்கடத்திக் கணுக்காலி குறிப்புகள்
கொள்ளை டைஃபஸ் (Epidemic typhus) ரிக்கெட்சியே புரோவாசகீ (Rickettsia prowazekii) மனிதப் பேன் முன்னொட்டு இல்லாமல் டைஃபஸ் என்ற சொல் கொள்ளை டைஃபஸ் நோயையே குறிக்கும்
எலி டைஃபஸ் அல்லது என்டமிக் டைஃபஸ் (endemic typhus) ரிக்கெட்சியே டைஃபி எலி மீதுள்ள தெள்ளு (பூச்சி)
ஸ்கிரப் டைஃபஸ் ஓரியன்சியா சுட்சுகாமுஷி கொறித்துண்ணி மீதுள்ள சிலந்திப்பேன் (mites) தற்போது இந்நோய் டைஃபஸ் வகையில் வைத்து எண்ணப்படுவதில்லை.[1]
குயீன்ஸ்லாண்ட் டைஃபஸ் ரிக்கெட்சியா ஆஸ்ட்ரேலியாலிஸ் உண்ணி

மேற்கோள்கள்[தொகு]

  1. Cotran, Ramzi S.; Kumar, Vinay; Fausto, Nelson; Nelso Fausto; Robbins, Stanley L.; Abbas, Abul K. (2005). Robbins and Cotran pathologic basis of disease. St. Louis, Mo: Elsevier Saunders. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0187-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைஃபஸ்&oldid=3176700" இலிருந்து மீள்விக்கப்பட்டது