டேவிட் எலியாசு எசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் டேவிட் எலியாசு எசுரா

சர் டேவிட் எலியாசு எசுரா (Sir David Elias Ezra) (1871-1947) இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள பாக்தாத்தை சேர்ந்த யூத சமூகத்தின் முக்கிய உறுப்பினர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

டேவிட் எலியாசு எசுரா 1871[1] ஆம் ஆண்டில் பிறந்தார். எலியாசு டேவிட் எசுராவின் மகனும் டேவிட் ஜோசப் எசுராவின் பேரனும் ஆவார் . இவர் சாலமன் டேவிட் சாசூனின்[2] மகள் ரேச்சல் சசூனை மணந்தார் .

பதவிகள்[தொகு]

எசுரா கல்கத்தாவின் செரிப் ஆகவும் இந்திய ரிசர்வ் வங்கியின்[3] இயக்குநராகவும் இருந்தார் . இவர் யூத நிவாரண சங்கத்தின்[4] மற்றும் ஆசியடிக் சொசைட்டியின்[5] தலைவராக இருந்தார்

இறப்பு[தொகு]

எசுரா 1947 ஆம் ஆண்டு இறந்தார் .

மேற்கோள்கள்[தொகு]

  1. Baghdadi Jewish Women in India. Joan G. Roland and Tamar Marge Gubbay, Jewish Women's Archive. Retrieved 6 September 2015.
  2. Jewish Women's Archive: Flora Sassoon
  3. Prominent Iraqi Jews of recent times. Meer Basri, The Scribe, Issue 76, Spring 2003. Retrieved 6 September 2015.
  4. Roland, Joan G. (1998). The Jewish Communities of India: Identity in a Colonial Era (2nd ed.). New Brunswick: Transaction Publishers. pp. 177–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4128-3748-4.
  5. David Joseph Ezra. பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் Recalling Jewish Calcutta: Memories of the Jewish community in Calcutta. Retrieved 6 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_எலியாசு_எசுரா&oldid=3953622" இலிருந்து மீள்விக்கப்பட்டது