டெர்பியம் மோனோசெலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம் மோனோசெலீனைடு
இனங்காட்டிகள்
12039-51-9 Y
EC number 234-894-0
InChI
  • InChI=1S/Se.Tb
    Key: YSRGWAUEOMDLSC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Se].[Tb]
பண்புகள்
SeTb
வாய்ப்பாட்டு எடை 237.90 g·mol−1
தோற்றம் மஞ்சள் - சிவப்பு திண்மம்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H373, H410
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம் மோனோசெலீனைடு (Terbium monoselenide) என்பது TbSe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் தனிமத்தின் அறியப்பட்ட செலீனைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் திண்மப் பொருளாக டெர்பியம் மோனோசெலீனைடு காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

டெர்பியத்துடன் செலீனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டெர்பியம் மோனோசெலீனைடு உருவாகும்.:[3]

Tb + Se → TbSe

பண்புகள்[தொகு]

டெர்பியம் மோனோசெலீனைடு Fm3m என்ற இடக்குழுவுடன் சோடியம் குளோரைடு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[2][4][5][6] தாலியம் மோனோசெலீனைடுடன் வினைபுரிந்து TlTbSe2 சேர்மத்தை உருவாக்குகிறது:[7]

TlSe + TbSe → TlTbSe2

மேற்கோள்கள்[தொகு]

  1. "C&L Inventory". echa.europa.eu.
  2. 2.0 2.1 Pribyl'skaya, N. Yu.; Orlova, I. G.; Shkabura, O. N.; Eliseev, A. A. Synthesis and study of the physicochemical properties of terbium selenides. Zhurnal Neorganicheskoi Khimii, 1985. 30 (3): 603-606.
  3. Olcese, Giorgio L. Structure and magnetic properties of MX compounds from terbium and metalloids of the Groups V and VI. Atti Accad. Nazi. Lincei Rend. Classe Sci. Fis. Mat. e Nat., 1961. 30: 195-200.
  4. Диаграммы состояния двойных металлических систем. Vol. 3 Книга 2. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02932-3.
  5. B. Predel (1998). "Se-Tb (Selenium-Terbium)". Pu-Re – Zn-Zr. Landolt-Börnstein - Group IV Physical Chemistry. Vol. 5J (Landolt-Börnstein - Group IV Physical Chemistry ed.). p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10551312_2716. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61742-6.
  6. H. Okamoto (2001). "Se-Tb (Selenium-Terbium)". Journal of Phase Equilibria 22 (2): 185. doi:10.1361/105497101770339229. 
  7. Guseinov, G. D.; Kerimova, E. M.; Agamaliev, D. G.; Nadzhafov, A. I. The phase diagram of the system thallium monoselenide-terbium monoselenide. zvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1987. 23 (10): 1632-1634.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_மோனோசெலீனைடு&oldid=3891469" இலிருந்து மீள்விக்கப்பட்டது