உள்ளடக்கத்துக்குச் செல்

டெய்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெய்ஸி
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புபாபு
கதைபிரதாப் போத்தன்
இசைஸ்யாம்
நடிப்புஹரிஷ் குமார்
சோனியா
கமல்ஹாசன்
லட்சுமி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடு19 பிப்ரவரி 1988
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

டெய்ஸி 1988 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். பிரதாப் போத்தன் இயக்கத்தில்[1][2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹரிஷ் குமார், சோனியா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றமளிக்கும் வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Life was a celebration for Pratap Pothen, says Kamal Haasan". Onmanorama. Archived from the original on 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  2. "RIP Pratap Pothen: Colleagues remember the 'man so full of life'". The New Indian Express. Archived from the original on 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெய்ஸி&oldid=4000548" இலிருந்து மீள்விக்கப்பட்டது