உள்ளடக்கத்துக்குச் செல்

டி. டி. டானியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. டி. டானியல் (D. D. Daniel) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 1954ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இத்தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தைதமிழ்நாட்டுடன் சேர்த்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._டி._டானியல்&oldid=3943732" இலிருந்து மீள்விக்கப்பட்டது