டி. கே. ஜி. நீலமேகம்
த. க. கோ. நீலமேகம் T. K. G. Neelamegam | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே, 2021 | |
தொகுதி | தஞ்சாவூர் |
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் மே 2019 – மே 2021 | |
தொகுதி | தஞ்சாவூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | thumb 27 செப்டம்பர் 1963 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | thumb டி கே ஜி நீலமேகம் |
இளைப்பாறுமிடம் | thumb டி கே ஜி நீலமேகம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் |
|
வாழிடம்s | கரந்தை, தஞ்சாவூர் |
தொழில் | விவசாயம் |
த. க. கோ. நீலமேகம் (T. K. G. Neelamegam)(பிறப்பு: செப்டம்பர் 27, 1963), என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3] இவரது தந்தை த. க. கோவிந்தன் இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராவார். மேலும் டி.கே.ஜி. நீலமேகம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் நகரச் செயலாளராக உள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தல்[தொகு]
ஏப்ரல் 6 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு 103772 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]
தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு சதவீதம் | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|---|---|
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 | தஞ்சாவூர் | திமுக | வெற்றி | 45.77 | ஆர். காந்தி | அதிமுக | 28.36[4] |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | தஞ்சாவூர் | திமுக | வெற்றி | 53.25 | வி. அறிவுடைநம்பி | அதிமுக | 29.06[5] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stir against demolitions in Thanjai gains momentum
- ↑ Smart City prog throwing out locals: Thanjavur MLA
- ↑ AIADMK, DMK candidates file nominations
- ↑ https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/24001502/DMK-candidate-in-Tanjore-assembly-constituency-The.vpf
- ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22174.htm?ac=174