ஜித்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜித்தா நகரம்
جدّة Jidda
ஜித்தா வான்வரை
ஜித்தா வான்வரை
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண்
ஜித்தா அமைவிடம்
ஜித்தா அமைவிடம்
நாடு சவூதி அரேபியா
மாநிலம்மக்கா மாநிலம்
நிறுவப்பட்டதுகி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து
சவூதி அரேபியாவுடன் இணைந்து1925
அரசு
 • நகரத்தந்தைஅனி அபு ராஸ்[1]
 • நகர ஆளுனர்மிஷால் அல்சவூத்
 • மாநில ஆளுனர்காலித் அல் ஃபைசல்
பரப்பளவு
 • நகர்ப்புறம்
1,500 km2 (600 sq mi)
 • மாநகரம்
3,000 km2 (1,000 sq mi)
மக்கள்தொகை
 (2008)
 • நகரம்32,34,000
 • அடர்த்தி2,921/km2 (1,826/sq mi)
 • நகர்ப்புறம்
38,55,912
 • பெருநகர்
45,00,000
 ஜித்தா நகராட்சி மதிப்பீடு
நேர வலயம்ஒசநே+3 (EAT)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EAT)
அஞ்சல் குறியீடு
(5 எண்கள்)
Area code+966-2
இணையதளம்ஜித்தா நகராட்சி

ஜித்தா (அரபு மொழி: ‎جدّة‎‎) என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது. இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abu Ras promises new Jeddah". Saudigazette.com.sa. 2010-08-19. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-17.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்தா&oldid=3752550" இலிருந்து மீள்விக்கப்பட்டது