ச. தங்கபாண்டியன்
ச. தங்கபாண்டியன் (S. Thangappandian) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் இராஜபாளையம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | இராஜபாளையம் | திமுக | 74,787 | 44.41% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India.
- ↑ ராஜபாளையம் தொகுதி: கரையை கடப்பாரா அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி?. தி ஹிந்து இதழ் இதழ். 19-மார்ச் -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.