சோடியம் மெட்டாபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் மெட்டாபோரேட்டு
Sodium metaborate
இனங்காட்டிகள்
98536-58-4 Y
EC number 231-891-6
InChI
  • InChI=1S/BO2.Na/c2-1-3;/q-1;+1
    Key: NVIFVTYDZMXWGX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145326
வே.ந.வி.ப எண் ED4640000
  • B(=O)[O-].[Na+]
பண்புகள்
NaBO2
வாய்ப்பாட்டு எடை 65.80 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.46 கி/செ.மீ3
உருகுநிலை 966 °C (1,771 °F; 1,239 K)
கொதிநிலை 1,434 °C (2,613 °F; 1,707 K)
16.4 கி/100 மி.லி (0 °செல்சியசில்)
28.2 கி/100 மி.லி (25 °செல்சியசில்)
125.2 கி/100 மி.லி (100 °செல்சியசில்)
கரைதிறன் ஈதர், எத்தனால் ஆகியவற்றில் கரையும்.
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1059 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
73.39 யூ/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 65.94 யூ/மோல் கெல்வின்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
2330 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சோடியம் மெட்டாபோரேட்டு (Sodium metaborate ) என்பது NaBO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நிறமற்ற திண்மமாகும் [1].

தயாரிப்பு[தொகு]

சோடியம் கார்பனேட்டுடன் போரக்சை இணைப்பதனால் சோடியம் மெட்டாபோரேட்டு உருவாகிறது. 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் சோடியம் டெட்ராபோரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடை இணைப்பதாலும் இது உருவாகிறது.

பயன்கள்[தொகு]

போரோசிலிக்கேட்டு கண்ணாடிகள் தயாரிப்பில் சோடியம் மெட்டாபோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. களைக்கொல்லிகளில் பகுதிப்பொருளாகவும், உறைதல் தடுப்பியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_மெட்டாபோரேட்டு&oldid=2944829" இலிருந்து மீள்விக்கப்பட்டது