சையத் அப்துல் லத்தீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையத் அப்துல் லத்தீப்
Syed Abdul Latif
பிறப்புஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
பணிஎழுத்தாளர், அறிஞர்
அறியப்படுவதுஇசுலாமியப் பண்பாடு, உருது இலக்கியம்
விருதுகள்

சையத் அப்துல் லத்தீப் (Syed Abdul Latif) ஓர் இந்திய எழுத்தாளராவார். ஆங்கில இலக்கியத்திற்கு இவர் பங்களித்தார். இந்தோ-மத்தியகிழக்கு பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஐதராபாத்தில் அமைந்திருந்த இசுலாமிய ஆய்வுகள் கல்விக்கூடத்தின் தலைவராக இருந்தார். இசுலாமிய கலாச்சாரம் மற்றும் உருது இலக்கியம் பற்றிய பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[1] தி மைண்ட் அல்-குர்ஆன் பில்ட்சு,[2] குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கள்,[3] குர்ஆனின் தொடக்க அத்தியாயம்,[4] மற்றும் இந்தியாவின் கலாச்சார வரலாற்றின் காலக்கோடு[5] போன்றவையும் இவரது படைப்புகளில் அடங்கும். இந்திய அரசாங்கம் 1970 ஆம் ஆண்டு சையத் லத்தீப்புக்கு நாட்டின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்மபூசண் விருதை வழங்கி சிறப்பித்தது.[6] இவருக்கு மரியாதை செலுத்தும் குரானிய மற்றும் பிற பண்பாட்டு ஆய்ய்வுகளுக்கான சையத் அப்துல் லத்தீப் அறக்கட்டளை இசுலாமிய கலாச்சாரம் குறித்த பல புத்தகங்களை வெளியிட்டுள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Was the prophet of Islam Unlettered?" (PDF). Muslim Library. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  2. Abdul., Latif, Syed (2002). The mind al-Qurʼan builds (New ed.). Kuala Lumpur: Islamic Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9839154354. இணையக் கணினி நூலக மைய எண் 55674474.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. Syed Abdul Latif (1979). An Outline of the Cultural History of India. MLBD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170690854.
  6. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
  7. "Dr. Syed Abdul Latif's Trust for Quranic and other Cultural Studies". Worldcat. 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  8. Majid Daneshgar (7 August 2017). Tantawi Jawhari and the Qur'an: Tafsir and Social Concerns in the Twentieth Century. Taylor & Francis. pp. 274–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-68395-1.
  9. Syed Abdul Latif (1995). Principles of Islamic Culture: Madras University Lectures ; Delivered in February and March, 1960, Under Oosman Muhammad Ismail, Osman Abdul Haque Lectureship, 1959 - '60. Dr. Syed Abdul Latif Trust for Quranic and Other Cultural Studies.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_அப்துல்_லத்தீப்&oldid=3658005" இலிருந்து மீள்விக்கப்பட்டது