சேமமடு நூலகம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேமமடு நூலகம் இலங்கை கொழும்பு சேமமடு பொத்தகசாலை வெளியீடாக வெளிவந்த ஒரு செய்தி இதழாகும். இவ்விதழ் 2000களில் வெளிவந்தது. சேமமடு பொத்தகசாலை செய்தித் தகவல்களும், நூலகவியல் தொடர்பான செய்திகளும், புத்தக இலக்கிய செய்திகளும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

தளத்தில்
சேமமடு_நூலகம்
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமமடு_நூலகம்_(இதழ்)&oldid=866023" இலிருந்து மீள்விக்கப்பட்டது