சுமங்கலி (1959 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமங்கலி
இயக்கம்எம். கே. ஆர். நம்பியார்
தயாரிப்புவி. தாண்டவம்
கதைவடுவூர் துரைசாமி ஐயங்கார்
இசைஎம். ரங்கராவ்
நடிப்புபாலாஜி
பாண்டியன்
கரிக்கோல் ராஜ்
ஈ. ஆர். சகாதேவன்
நடராஜன்
ஈ. வி. சரோஜா
டி. கே. புஷ்பவள்ளி
மோகனா
ஒளிப்பதிவுஎஸ். எஸ். நாதன்
படத்தொகுப்புஎம். எஸ். பார்த்தசாரதி
விநியோகம்ராஜேஸ்வரி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 14, 1959
நீளம்12099 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுமங்கலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கே. ஆர். நம்பியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சி. எஸ். பாண்டியன், ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 646.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமங்கலி_(1959_திரைப்படம்)&oldid=3949830" இலிருந்து மீள்விக்கப்பட்டது